திருப்பூர் ரயில் நிலையம் மற்றும் பள்ளக்காட்டுபுதூர் பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.