எழும்பூர்: முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Egmore, Chennai | Oct 27, 2026 சென்னை முகப்பேர் வேலம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.