காட்பாடி: காவேரியில் அணை கட்ட முடியாது: துரைமுருகன் திட்டவட்டம்
தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி காவேரியில் ஒரு சொட்டு தண்ணீரை கூட கர்நாடகாவால் தடுக்க முடியாது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.