ஆண்டிமடம்: அரியலூரில் மத்திய அரசின் சோலார் திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் மற்றும் பெரம்பலூர் மின் வட்டத்தின் மத்திய அரசின் சோலார் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. வேடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு திட்டங்கள், அரசு மானியங்கள் பற்றிய விவாதமும் நடந்தது.