கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் வழிகாட்டுதலோடு விருத்தாச்சலம் நகர செயற்குழு கூட்டம் நகரச் செயலாளர் தண்டபாணி தலைமையில் நடைபெற்றது.திமுக நகர மன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் இளைஞரணி மாணவரணி அனைவரும் கலந்து கொண்டனர்