ஒட்டன்சத்திரம்: தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசுத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நியாயவிலைக் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், மாணவர் விடுதிகள் மற்றும் நாற்றுப்பண்ணையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.