நாமக்கல்: வெடி மருந்துகளை பதுக்கிய அதிமுக நிர்வாகி உட்பட 2 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருந்த அதிமுக நிர்வாகி பாஸ்கர் மற்றும் விவசாயி பழனிசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பரமத்திவேலூர் விபத்துக்கு பின் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.