சேலம்: சேலம் ரயில்வே போலீஸ் ஆய்வுக் கூட்டம்: சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு!
Salem, Salem | Oct 7, 2026 சேலம் ரயில்வே உட்கோட்ட காவல் நிலைய ஆய்வுக் கூட்டம், துணை கண்காணிப்பாளர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. குற்றத் தடுப்பு மற்றும் கஞ்சா கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு வெகுமதி வழங்கப்பட்டது.