நாகப்பட்டினம்: நாகை மாவட்டம்: 535448 வாக்காளர்கள் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதில் மொத்தம் 5,35,448 வாக்காளர்கள் உள்ளனர்.