செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் சோத்துப்பாக்கம்: பழுதடைந்த கட்டடத்தை அகற்ற மக்கள் கோரிக்கை
மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் பழைய கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதனை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.