நாமக்கல்: நாமக்கலில் முதன்முறையாக ANPR கேமரா மூலம் தானியங்கி அபராதம் விதிப்பு தொடக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக ANPR கேமரா மூலம் செல்போன் டிரைவிங், ஹெல்மேட் அணியாமை மற்றும் சிட் பெல்ட் அணியாமை மீறியவர்களுக்கு தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்படும். கடந்த 8 மாதங்களில் 348 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.