வாணியம்பாடி: திருப்பத்தூர்: மாட்டுச் சந்தைக்கு சென்ற வாகனம் மரம் மீது மோதி விபத்து - 2 விவசாயிகள் பலி
திருப்பத்தூர் மாவட்டம் ஆர்.எம்.எஸ். புதூர் அருகே மாடுகளை ஏற்றிச் சென்ற வாகனம் மரம் மீது மோதிய விபத்தில் 2 விவசாயிகள் மற்றும் 2 மாடுகள் உயிரிழந்தன. படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.