வாணியம்பாடி: வாணியம்பாடி பாலாறு பெருவெள்ளம்: 123-வது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி
வாணியம்பாடியில் 1903-ல் பாலாற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் 123-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், பாலாற்றை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கவும், கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும் வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.