விருத்தாசலம்: கருவேப்பிலங்குறிச்சி காப்பு காட்டிற்குள் அழுகிய நிலையில் கிடந்த இளைஞர் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
விருதாச்சலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி காப்பு காட்டில் வாலிபரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ஜெயங்கொண்டம் பகுதியைச் சார்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் காப்பு காட்டிற்குள் வந்த தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை