விருத்தாசலம்: விருதாச்சலம் அடுத்த பெரிய வடவாடி பகுதியில் அதிமுகவினர் தேமுதிக நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்
கடலூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து விருத்தாசலம் சட்ட மன்ற தொகுதி நல்லூர் வடக்கு ஒன்றியம்,பெரியவடவாடி,விஜயமாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களைச் சந்தித்து "கை" சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர் தோரொடர்ந்யு ஷூட்டிங்குக்காக