விருத்தாசலம்: பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற நிகழ்ச்சிகளை ஆட்சியர் பார்வையிட்பார்
பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான அருண் தம்புராஜ் கலந்துகொண்டு உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்