ஆத்தூர்: ஆத்தூர் வியாபாரி கடத்தல் வழக்கு: முக்கிய குற்றவாளி மீது குண்டாஸ் சட்டம் பாய்ச்சல்
Attur, Salem | Nov 13, 2026 ஆத்தூர் அருகே மக்காச்சோளம் வியாபாரியை கடத்திய வழக்கில், ஏற்கனவே பல கொலை வழக்குகளில் தொடர்புடைய திருப்பதி பாண்டியன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சேலம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.