ராசிபுரம்: ராசிபுரம் அருகே நள்ளிரவில் 3 டூவீலர்கள் மர்ம நபர்களால் திருட்டு!
ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே நள்ளிரவு மூன்று மர்ம நபர்கள் 2.50 லட்சம் மதிப்புள்ள 3 டூவீலர்களை உடைத்து திருடினார்கள். சம்பவம் சிசிடிவி காட்சிகளுடன் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ராசிபுரம் மக்கள் காவல்துறையிடம் நடவடிக்கை கோரினர்.