திருவாரூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பயங்கரம்: தேனீக்கள் கொட்டியதில் 20 பேர் காயம்!
நீலகிரி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேன்கூடு கலைந்ததில் சுற்றுலாப் பயணிகள் 20 பேர் தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் பூங்காவில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.