திண்டுக்கல் கிழக்கு: மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை: அதிகாரிகள் மீதும் நடவடிக்கை - அமைச்சர் விக்னேஷ்
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விக்னேஷ், சட்டவிரோதமாக மண் எடுப்பவர்கள் மற்றும் மதுக்கடைகளில் முறைகேடு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என்றும், அடுத்த மாதம் புதிய டெண்டர் விடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.