திருப்பத்தூர்: திருப்புத்துார்: தொடர் மழையால் விறுவிறுப்பான நெல் சாகுபடி பணிகள்
திருப்புத்துாரில் பெய்த தொடர் மழையினால் மானாவாரி விதைப்பு செய்திருந்த விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளைத் தொடங்கியுள்ளனர். மேலும் சில விவசாயிகள் போதிய மழைக்காகக் காத்திருக்கின்றனர்.