திண்டுக்கல் கிழக்கு: தவெக எம்எல்ஏக்கள் பாதுகாப்பு: விஜய்யை விமர்சித்த திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்லில் அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில், தமிழக அரசு மற்றும் தவெக தலைவர் விஜய் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தவெக எம்எல்ஏக்கள் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு, விலைவாசி உயர்வு மற்றும் உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போனது குறித்து அவர் பேசியுள்ளார்.