மரக்காணம்: மரக்காணம் பகுதிகளில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் பாக்யராஜ் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Marakanam, Viluppuram | Apr 4, 2024
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாக்கியராஜ் இன்று ஐந்து மணி அளவில் அனுமந்தை கீழ் பேட்டை...