வாணியம்பாடி: உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பேரூராட்சியில் ஊதியக் குறைப்பைக் கண்டித்து டெங்கு மஸ்தூர் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழைய ஊதியத்தை வழங்கக் கோரி அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.