தலைவாசல்: தலைவாசல் பகடப்பாடி: அருள்மிகு ஸ்ரீ மட்டியாயி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பகடப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ மட்டியாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. புனித நீர் ஊற்றி கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.