திருப்பூர் தெற்கு: திருப்பூர் ககித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோவில்: கந்த சஷ்டி 3-ம் நாள் விழா கோலாகலம்
திருப்பூர் ககித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ம் நாள் உற்சவர் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.