பெரியகுளம்: தேவதானப்பட்டி முருகமலை பரமசிவன் கோவில் மஹா கும்பாபிஷேக கலச பூஜை நடைபெற்றது
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருள்மிகு ஶ்ரீ முருகமலை பரமசிவன் கோவிலில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலச பூஜை மற்றும் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.