கீழக்கரை: திருவாடானை கோவில் புதிய கோரதத்திற்கு ரூ.6 லட்சம் நன்கொடை
திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர் கோவில் புதிய கோரதத்திற்கு தங்க முலாம் பூச, சுப்ரீம் பர்னிச்சர் நிறுவன உரிமையாளர் 6 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். இன்று நடைபெற்ற கோரத வெள்ளோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.