திருப்போரூர்: சட்டமன்றத் தொகுதி தவெக சார்பில் 6 ஆம் ஆண்டு கண் தானம் மற்றும் ரத்ததான முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் நகரப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிறந்தநாள் தொடர்ந்து திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தவெக மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து ஆறாம் ஆண்டாக நடத்திய கண் தானம் மற்றும் ரத்ததான முகாமும் நடைபெற்றது,இந்த முகாமில் தவெக நிர்வாகிகள் 251 நபர்கள் இரத்ததானம் செய்தனர் மேலும் 51 நபர்கள் கண் தானம் செய்தனர்,