Public App Logo
Profile Picture

Senthil Murugan

@sai2719
120651Followers
8Following
மதுராந்தகம்: புலிப்புரகோவில் கிராமத்தில் தீ பற்றி எரிந்த வீடு ஓடி சென்று உதவி செய்த MLA
செய்யூர்: முதலியார் குப்பம் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி.
வழங்கப்பட்டது
திருக்கழுக்குன்றம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையத்தில் பல மணி நேரம் காத்திருக்கும் மாணவர்கள்
திருக்கழுக்குன்றம்: பூஞ்சேரி பகுதியில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் தலைவர் விஜய், சிறப்புரை
திருக்கழுக்குன்றம்: மாமல்லபுரத்தில் அனுமதி படிவம் இல்லாதவர்களுக்கு உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில்  பவுன்சர்களுடன் வாக்குவாதம்
தர்ணாவில் ஈடுபட்ட தவெக கட்சியினர்
செய்யூர்: பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் உமையாட்சீஸ்வரர் சுவாமிக்கு ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தை யொட்டி
அன்னாபிஷேக பெருவிழா
திருப்போரூர்: தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 6 ஆம் தேதி மின்தடை
திருப்போரூர்: பையனூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் தென் மண்டல பல்கலைகழகங்களுக் கிடையே நடைபெற்ற பெண்களுக் கான கபடி போட்டி நடைபெற்றது
செய்யூர்: ஓதியூர் கிராமத்தில் சென்னை மீனாட்சி பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் சார்பில் இலவச பிசியோ தெரபி மருத்துவ முகாம்
திருப்போரூர்: பொன்மார் ஊராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் திறப்பு விழா
செங்கல்பட்டு: புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் கலைத் திருவிழா மாவட்ட அளநிலான போட்டிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்
செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவிலில் T25-சிங்கபெருமாள் கோயில் காவல் நிலையத்தினை அமைச்சர் திறந்து வைத்தார்
செங்கல்பட்டு: வேன்பாக்கம் ஏரியினை சுற்றியுள்ள பகுதிகளில்  
மரக்கன்றுகள் நடும் விழாவினை அமைச்சர் துவக்கி வைத்தார்
செங்கல்பட்டு: சார் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
திருப்போரூர்: ஆறுவழிச் சாலையில் நடந்த 'சைக்கிளிங்' போட்டியால் இடையூறு ஏற்பட்டதாக, வாகன ஓட்டிகள் அதிருப்தி
திருப்போரூர்: படூர் ஊராட்சியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி கண்காட்சி
வண்டலூர்: நந்திவரம் கூடுவாஞ்சேரி  நகராட்சியில் சிறப்பாக நடைபெற்ற வார்டு சிறப்பு கூட்டம் நடைபெற்றது
திருப்போரூர்: தண்டலம் ஊராட்சியில் எம்ஜிஆர் தெருவில் MLA நிதியிலிருந்து ₹13,54,000 மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை
திருப்போரூர்: புதிய  பைபாஸ் சாலையில்
தமிழ்நாடு அளவில் நடத்தப்படும் சைக்கிள் சாம்பியன்ஷிப் 2025 போட்டி நான்கு பிரிவுகளாக நடைபெற்றது
செங்கல்பட்டு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்  மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
திருப்போரூர்: மேலக்கோட்டையூரில் உள்ள வி.ஐ.டி., பல்கலையில் டெக்னோ விஐடி 2025” என்ற சர்வதேச தொழில்நுட்ப விழா தொடக்கம்
தாம்பரம்: மாநகராட்சி அலுவலகத்திற்கு நாய் மாடு பொம்மைகள் உடன் கொசு வலையை போர்த்திக் கொண்டு மாமன்ற கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள்
மதுராந்தகம்: நகரப் பகுதியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருப்போரூர்: வேங்கடமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சூராத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது