எழும்பூர்: ஆன்லைன் தொழில் எனக்கூறி ரூ.18 லட்சம் மோசடி: பள்ளி நண்பர் கைது
Egmore, Chennai | Nov 13, 2026 சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆன்லைன் நிறுவனம் தொடங்கப் போவதாகக் கூறி, பள்ளித் தோழியிடம் ரூ.18 லட்சத்து 805 மோசடி செய்த அசோக்குமார் என்பவரை தண்டையார்பேட்டை போலீசார் கைது செய்தனர். பணத்தை முதலீடு செய்து இழந்ததாகக் கூறிய அசோக்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.