திருவாரூர்: குழித்துறையில் பேருந்து நிறுத்தத்தில் கார் நிறுத்தம்: மதபோதகர் மீது வழக்கு!
குழித்துறை பேருந்து நிறுத்தத்தில் காரை நடுரோட்டில் நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய மதபோதகர் விக்டர் ஆபிரகாம் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். களியக்காவிளை அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.