திருப்பூர் தெற்கு: திருப்பரங்குன்றம் தீபம்: ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புசாமி வேடமணிந்து மனு அளித்த இந்து முன்னணியினர்
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, திருப்பூரில் இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நவம்பர் 24-ஆம் தேதி தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.