திருவாரூர்: தவெக நிர்வாகிக்கு பாலியல் புகார்! தலைமறைவான கிரிஸ்டோபர் - கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்
கன்னியாகுமரியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் மீது வழக்குப்பதிவு! கைது செய்யப்படாததால் ஆளுங்கட்சிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மற்றும் கனிமொழி கடும் விமர்சனம். இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன?