தலைவாசல்: தலைவாசல் புத்தூர் முத்துமாரியம்மன் கோவில் திருத்தேர் திருவிழா கோலாகலம்
தலைவாசல் அருகே உள்ள புத்தூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.