ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி 139 பவுன் நகை மோசடி: தலைமறைவாக இருந்த உரிமையாளர் துரைமுருகன் கைது
ஆண்டிப்பட்டியில் 139 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட ஸ்ரீமுருகன் கோல்டு லோன் உரிமையாளர் துரைமுருகன் கேரளா திருச்சூரில் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 64 வாடிக்கையாளர்களின் புகாரின் பேரில் தனிப்படை காவல்துறையினர் இவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.