கிருஷ்ணகிரி: ஆடு மற்றும் கறவைப் பசு வழங்கும் திட்டம் - பயனாளிகள் தேர்வு தீவிரம்
கிருஷ்ணகிரியில் வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு மற்றும் கறவைப் பசு வழங்கும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் இத்திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.