சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் 'தாய் மாமன்' திட்டம் தொடக்கம்
Salem, Salem | Sep 29, 2026 சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய் மாமன்' திட்டம் இன்று தொடங்கியது. ஜூன் 22, 2026 முதல் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. சந்தேகம் இருப்பின் 7358129149, 7358145378 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.