திருவாரூர்: நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை: பர்லியாரில் 25 செ.மீ. பதிவாகி அதிர்ச்சி!
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் பர்லியாரில் 25 செ.மீ. மழையும், கோத்தகிரியில் 20 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் 5 இடங்களில் 15 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.