வாணியம்பாடி: வாணியம்பாடி நியூடவுன்: நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அதிரடி அகற்றம்!
வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் இருந்த 72 கடைகள் மற்றும் 2 கட்டிடங்களை அதிகாரிகள் ஜேசிபி மூலம் அகற்றினர். சுமார் 1,800 மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.