திண்டுக்கல் கிழக்கு: கண்களை கட்டிக்கொண்டு வண்ணங்களை கண்டறிந்து திண்டுக்கல் மாணவர்கள் உலக சாதனை
திண்டுக்கல்லில் எஸ்.பி.ஸீ., அகாடமி மாணவர்கள் 10 பேர், கண்களைக் கட்டிக்கொண்டு வண்ணங்களைக் கண்டறியும் வினோத உலக சாதனையைப் படைத்துள்ளனர். திருச்சி புளூம் வேவ்ஸ் அகாடமியில் 3 நாட்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள், அர்ஜூனா உலக சாதனை நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.