பழனி: பழனி அருகே இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது: சிசிடிவி மூலம் சிக்கினான்
திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டியில் இருசக்கர வாகனம் திருடிய நபரை சிசிடிவி காட்சி மூலம் பழனி தாலுகா போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து வாகனம் மீட்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.