திருப்பத்தூர்: ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் பெய்து வரும் தொடர் மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாதுகாப்புடன் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.