ஓசூர்: ஓசூரில் குப்பையில் கொட்டப்பட்ட 10 பவுன் நகை: 3 மணி நேரத் தேடலுக்குப் பின் மீட்பு
ஓசூரில் தவறுதலாகக் குப்பையில் போடப்பட்ட 10 பவுன் தங்க நகையை, 3 மணி நேரத் தேடலுக்குப் பிறகு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வார்டு உறுப்பினர் உதவியுடன் உரிமையாளர் மீட்டார்.