கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரி ரோட்டில் அதிவேகமாக சென்ற கார்: பொதுமக்கள் அச்சம்!
கொடைக்கானல் ஏரிச் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் மத்தியில், அதிவேகமாகச் சென்ற காரால் பரபரப்பு ஏற்பட்டது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.