விருத்தாசலம்: இந்திரா நகரில் உள்ள பாலமுருகன் ஆலயத்தில் 23ஆம் ஆண்டு பங்குனி உத்திர தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
விருத்தாசலம் இந்திரா நகரில் உள்ள பாலமுருகன் ஆலயத்தில் 23ஆம் ஆண்டு பங்குனி உத்திர தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பால விநாயகர், பாலமுருகன், பால மாரியம்மன் ஆகிய மூவரும் தனித்தனி தேர்களில் முக்கிய வீதிகள் மற்றும் விருத்தகிரிஸ்வரர் ஆலய நான்கு மாட வீதிகளில் திருவீதியுலா வந்தனர்.