விருத்தாசலம்: RC கொக்காம்பாளையத்தில் பாதிரியார் ஜான்சிரில் அடிகள் தலைமையில் நடைபெற்ற குழந்தை ஏசுவின் ஆலய தவக்கால சிலுவை பாதயாத்திரை
விருத்தாசலம் அடுத்த RC கொக்காம்பாளையத்தில் உள்ள குழந்தை ஏசுவின் ஆலயத்தின் தவகால சிலுவை பாத யாத்திரை பாதிரியர் ஜான்சிரில் அடிகள் தலைமையில் தொடங்கி சுற்று வட்டத்தில் உள்ள 14 ஆலயங்களுக்கு பாதயாத்திரையாக சென்று ஜெபம் செய்து கொக்காம்பாளையம் ஆலயத்தில் நிறைவடைந்தது. அதன் பின்னர் திருப்பலி நடைபெற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.