விருத்தாசலம்: ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஒலிக்கட்டும் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சரின் குரல் என அமைச்சர் சி.வெ.கணேசன் முகநூலில் பதிவு
நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஒலிக்கட்டும் ஸ்டாலின் குரல் என்னும் வீடியோ திமுகவினர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.அதன்படி தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அந்த வீடியோ தனது முகநூலில் பதிவிட்டு, இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல,ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஒலிக்கட்டும் கழகத் தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் குரல் 🔥என தெரிவித்துள்ளார்