பண்ருட்டி: அண்ணா கிராமம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது
நாடாளுமன்றத் தேர்தலில் INDIA கூட்டணி சார்பில் கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் போட்டியிடுகின்றார். இதனை ஒட்டி பண்ருட்டி அடுத்த அண்ணா கிராமத்தில் அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் வி.கே. வெங்கட்ராமன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் திமுக மற்றும் கூட்டணி நிர்வாகிகளை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.