பழனி: பழனி அருகே கத்தியைக் காட்டி மிரட்டிய நபர் மீது வழக்கு பதிவு: வீடியோ வெளியாகி அதிர்ச்சி!
பழனியில் கூலித் தொழிலாளியைத் தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டிய ராமகிருஷ்ணன் மீது பழனி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.